- Joined
- Aug 31, 2023
- Messages
- 885
- Points
- 113
நெஞ்சத்தில் மஞ்சம் அமைத்து,
அதில் நீயே என் தஞ்சமெனவும்,
என் உயிரினும்,
இவ்வுலகினும் பெரிதாய்
எதுவோ, அதுபோல்
விதியால் விதிக்கப்பட்ட
வினையென நினைத்து,
விடியும் நேரம் முதல் - அந்நாள்
முடியும் நேரம் வரை,
விழித்திறந்து உனை காணவே
இப்பிறப்பு போதுமென்று
காலம் முழுதும் - இவ்வரம்
ஒன்றை இப்பிறப்பிற்கு அர்ப்பணித்து,
என் வாழ்வின் வரையறை நீயெனவென்று நேசித்து,
உனையின்றி என் வாழ்வில்
வேறெவரும் எமக்கு
துணையுமில்லை என்றே வாழ்ந்திட...
இனி யான் யாரோ ஒருவரென,
உன் விருப்பம் அதுவென அறிந்து,
உன்னுள் என்மேல் தீரா வெறுப்பு
என்று உணர்ந்தே
உன்னைவிட்டு விலகுகிறேன்.....
Miss you!!
அதில் நீயே என் தஞ்சமெனவும்,
என் உயிரினும்,
இவ்வுலகினும் பெரிதாய்
எதுவோ, அதுபோல்
விதியால் விதிக்கப்பட்ட
வினையென நினைத்து,
விடியும் நேரம் முதல் - அந்நாள்
முடியும் நேரம் வரை,
விழித்திறந்து உனை காணவே
இப்பிறப்பு போதுமென்று
காலம் முழுதும் - இவ்வரம்
ஒன்றை இப்பிறப்பிற்கு அர்ப்பணித்து,
என் வாழ்வின் வரையறை நீயெனவென்று நேசித்து,
உனையின்றி என் வாழ்வில்
வேறெவரும் எமக்கு
துணையுமில்லை என்றே வாழ்ந்திட...
இனி யான் யாரோ ஒருவரென,
உன் விருப்பம் அதுவென அறிந்து,
உன்னுள் என்மேல் தீரா வெறுப்பு
என்று உணர்ந்தே
உன்னைவிட்டு விலகுகிறேன்.....
Miss you!!