• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

கவிதைகள் வரவேற்கபடுகின்றன!!

பொருத்தமான கவிதை ப்ளீஸ்!!

View attachment 8686
என் சுவாசம் நீயானாய்..
உன் சுவாசம் அவன் ஆனான்...
காலங்கள் மாறலாம்..
உன் மீது நான் கொண்ட அன்பு மாறாது...
என் இதயம் புரிந்து நீ வரும் நாளுக்காக...

காத்திருப்பேன் இதே காதலுடன் உனக்காக மட்டும்...💜💜💜
 
விடலை பருவ காதல்
தன் காதலை வெளிப்படுத்த பூ
வாங்கி வந்த பின்பு தான்
தெரிகிறது தனது காதலிக்கு
நண்பன் மீது காதல் என்று,
நான் என்னை ஒளித்து கொள்கிறேன்,
இது சொல்லாத காதலாகவே இருக்கட்டும்.

அவன் நினைவு மட்டும் ஏன் அவளிடம் இல்லை?
எனது மனம் அச்சம் கொள்கிறது
அவள் ஏமாறி விடக் கூடாது என்று.
காதலுக்கு கண்கள் இல்லே மானே! (Ilayaraja Song bgm)

மாறாத உண்மை
பெண்கள் தன்னை அசட்டை பண்ணாத பிடித்த ஒருவனின் பக்கம் தான் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்.
 
Dislike button illa. Sorry have it👎
 
Waiting for your Kavithai
Andha pic patha andha ponnu rose vachiruka paiyana cheat panita pola project panalu, enaku shajagan movie climax dha nabagam vandhuchu.

Adhuku dha neenga sonna karuthuku na dislike pannen. 😞 sorry.

My kavidhai later...
 
Hmm okey no issues, ippo Naa vera mathiri kuda pakalam...like andha rose vacha payan manners ilama, andha lovers pakradhu, Avan nenachu irukalam poo koduthu love solalam nu, but andha ponu already committed.. epovum love ku oru edhiri irukradhu pola nu eduthukalam.
 
அவனுக்கும் அவளை ஏனோ பிடிக்கவில்லை எனக்கு அவளை ஏனோ பிடிக்கவில்லை

அவனுக்காக பூக்களோடு அவன் 🌈

🤣🤣🤣 Epdi twistuuu
வானவில் குரூப்?!🤣
 
Back
Top