ஹாய் மக்களே
எல்லாரும் எப்டி இருக்கீங்க
நல்ல இருப்பீங்க அப்டிங்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.
கொஞ்சம் நடிங்க பாஸ் சீசன் 1 2024 இல் போட்டியாளர் பார்வையாளர் என எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐந்தாம் சுற்று அதாவது இறுதி சுற்று இனிதே துவங்குகிறது.
இது வரை மற்ற திரை படங்களில் வந்த வசனங்களை நன்றாக அதே போன்று பேசி அசத்திய அனைவருக்கும் நன்றி.
மற்றும் இங்கு தங்கள் சுய விருப்பத்தின் கீழ் ஆடியோ பதிவிட்ட போட்டியாளர் அல்லாத மற்றவர்களுக்கும் என் சார்பாகவும் போட்டியாளர்கள் சார்பாகவும் மிக பெரிய நன்றிகள்

கொஞ்சம் நடிங்க பாஸ் போட்டியின் ஐந்தாம் சுற்றின் பெயர்
"C2F நாடக சபா"
இந்த ஐந்தாம் சுற்றை பழைய சுற்றுக்கள் போல அல்லாமல் சற்று வித்தியாசமாக வடிவமைக்க எண்ணி
நமது போட்டியாளர்களை கொண்டு ஒரு பள்ளியில் நடப்பது போன்ற ஒரு நகைச்சுவை நாடகத்தை வடிவமைத்திருக்கிறேன்.
இந்த நாடகத்தில் போட்டியாளர்கள் அல்லாமல் தோழி @mathngi அவர்களும் தோழர் @Agnii அவர்களும் சிறப்பு கதாபாத்திரமாக பங்கு பெற வேண்டி கதையை வடிவமைத்துள்ளேன்.
இந்த நாடகத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் கேரக்டர் பெயர்கள் அடுத்த அடுத்த பதிவுகளில் வெளியிடப்படும்.
ஒவ்வொரு கதா பாத்திரத்திற்கு உண்டான வசனங்கள் ஆடியோ வடிவில் அவரவர் பெயரை tag செய்து இங்கே வெளியிடப்படும். அவற்றை கவனமாக கேட்டு அதே போன்று பேசி ஒவ்வொருவரும் தனி தனியாக அனுப்ப வேண்டும்.
அனைவரின் பதிவுகளும் வந்த பின்னர்.அவற்றை முழுமையாக எடிட் செய்து ஒலிச்சிதிரமாக இங்கே வெளியிடப்படும்.
வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்.
இந்த சுற்றுக்கு உரிய கால அவகாசம் பின்னர் அறிவிக்கப்படும்.
நன்றி...
@astiraviola024 @Cervidaeee - Copacetic @Goodie @Melo. @Nanci
@Agnii @Mathangi

Last edited: