நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியானது நாம் அனைவருமே சிறுவயதில் கேள்விப்பட்டிருப்போம் அதிலும் குறிப்பாக 80 90களில் பிறந்தவர்கள் அதிகமாக விளையாடிய விளையாட்டு இதுவாகத்தான் இருக்கும் அப்படிப்பட்ட விளையாட்டை நான் இங்கு மீண்டும் ஆரம்பிப்பதில் சந்தோசம் அடைகிறேன் இந்த விளையாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், இந்த பாட்டுக்கு பாட்டு பச்சை பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் அதாவது முதலில் நான் ஒரு பாடலின் இரண்டு வரியை பதிவு செய்வேன் அதில் கடைசி எழுத்து என்ன இருக்கிறதோ அதிலிருந்து பாடல்கள் ஆரம்பிக்க வேண்டும் உதாரணமாக காதல் என்று முடித்தே ஆனால் ல் என்று ஆரம்பிக்கும் வார்த்தை அதாவது ல் மட்டுமல்ல லகர (ல லா லீ லி லு லூ லே லெ லை லோ ளோ ) வரிசை எதுவாக இருந்தாலும் சரி அதில் ஆரம்பிக்கலாம் போட்டியின் முடிவில் அதிக பாடல்கள் சரியாக பாடியவர் வெற்றியாளர்
இதன் சில விதிமுறைகள் மட்டும் கூறுகிறேன்
1, தமிழ் பாடல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்
2, தமிழ் மற்றும் tanglish இதில் தான் பாடல்கள் பதிவு செய்ய வேண்டும்
3, ஏற்கனவே பதிவு செய்த பாடல்கள் திரும்பவும் பதிவு செய்யக்கூடாது அப்படி பதிவு செய்தால் அந்த பதிவு நீக்கப்படும்
4, ஒவ்வொரு பாடலும் கடைசியாக யார் பதிவு செய்கிறாரோ அவர் அந்த பாடலுக்கான விடையை கண்டுபிடிக்க கூடாது அவரை தவிர மற்றவர்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்
5, பாடல்கள் கண்டிப்பாக முதல் வரியில் இருந்து இருக்க வேண்டும் இடையில் இருந்து ஆரம்பிக்கக் கூடாது
நான் இங்கே சிலரது பெயர்களை பதிவு செய்கிறேன் இதில் யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் அவர்களும் விளையாட்டில் பங்கு பெறலாம்
யார் யாருக்கெல்லாம் போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளதோ அவர்கள் அனைவரும் தங்களது விருப்பத்தை தெரிவித்துக் கொள்ளலாம் அனைவரது விருப்பத்தையும் தெரிந்து கொண்டபின் போட்டி விரைவில் ஆரம்பிக்கப்படும் நன்றி
@Vanathi
@prabhu24
@Lemon
@Nanci
@Hari
@shy
@Saraa658 @Harish
@whisky
@Balan72
@yoube
@Aadhini @astiraviola024 @Anija, @Altruist @Angelkerthi @Don @Goodgirl @Goodie @Imaikanodigal @Nilaa @Melo. @Mathangi @Jasmine @poonthendral @Cervidaeee - Copacetic @santhosh @Hari @Panchayathu @Balan72 @rockyda @Typos @Kaira @SamAlex @book13 @Prakash @Naveen @Madhu @Agnii

Last edited: