



Wow..Congratulations Krunal Pandya जेठ -BIL![]()
Avargal epadiyo namme ippaditan moonu. I would like to quote a moodhuraiEdhelam pakurapo hurts more..
RCB fans after their victory csk tshirts lam kilichi potrukanga .. these behaviour pakurapo enada edhu nu feel avuthu
பாலினை எவ்வளவு காய்ச்சினாலும், அது தனது இனிய சுவையில் குறைவதில்லை. சங்கினை எவ்வளவு சுட்டு நீறாக்கினாலும் அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவை போலவே), மேலோர் வறுமையுற்றாலும் மேலோராகவே விளங்குவர்அட்டாலும் பால்சுவையில் குன்றாது; அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார், நண்பு அல்லர்;
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
Of course sisபாலினை எவ்வளவு காய்ச்சினாலும், அது தனது இனிய சுவையில் குறைவதில்லை. சங்கினை எவ்வளவு சுட்டு நீறாக்கினாலும் அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவை போலவே), மேலோர் வறுமையுற்றாலும் மேலோராகவே விளங்குவர்
பால் சங்கு என்னும் இரண்டும் மேன்மக்களுக்கு உவமைகளாக வந்தன. மேலோர் வறுமையுற்றபொழுது முன்னையினும் சிறந்து விளங்குவர் என்பது இந்த உவமைகளால் பெறப்படுகின்றது
Ipo sollunga we should be proud to be csk fan le![]()
Ithukagave next year cup adikuromOf course sis... We should be proud indeed
...
Many CSK fans actually wanted RCB to win before they showed this attitude ...
Thats our mentality![]()
Innum IpL vittu veliya varalayaAs a proud heir of Indian legacy, I'm glad I chose CSK – not just a team, but one family
CSK vittu vara mudile parthibendra pallavareyInnum IpL vittu veliya varalaya..
Nala vela TNPL ku pogama irundha ...CSK vittu vara mudile parthibendra pallavarey![]()