• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

🧑‍🎄 Secret Sant - Season 2 - Day 7🎅

Status
Not open for further replies.
@Aadhini
@சீக்ரெட் சாண்டா

இன்று நீங்கள் எனக்கு வழங்கிய முதல் மற்றும் இரண்டாவது டாஸ்க்
பிரியாணி சம்பந்தமாக
ஆனால் அதற்கு.பதிலாக assitamt don தங்கையாக இருந்து அவர் தரும் 3 டாக்குகளை செய்ய வேண்டும் என்று சொன்னதால்
அவருக்கு தங்கையாக மாறினேன்
அவர் தந்த டாஸ்க்

ஒன்று தேவயானியாக இருக்க வேண்டும்

இரண்டு எந்த பெண்ணிற்கும் reply செய்ய கூடாது

மூன்று அவருக்காக Angelvijay க்கு காதல் கடிதம் அவர் எழுதியது போல் எழுத வேண்டும்
என இந்த மூன்றையும் செய்து விட்டேன்
 
@Aadhini
@சீக்ரெட் சாண்டா

நீங்கள் தந்த மூன்றாவது டாஸ்க் உங்களை வெறுக்க மாட்டேன் என உறுதி அளிக்க வேண்டும்.
அதன் படி எனது குரல் பதிவில் உங்களை வெறுக்க மாட்டேன் என பதிவிட்டு விட்டேன்
 
@Aadhini
@சீக்ரெட் சாண்டா
நான்காவது டாஸ்க் ரகசிய சிநேகிதி என்ற தலைப்பில் ஒரு படம் தயார் செய்ய சொன்னீர்கள்
அதையும் தயார் செய்து இங்கு பதிவிட்டு விட்டேன்
 
@Aadhini
@சீக்ரெட் சாண்டா

ஐந்தாவது டாஸ்க் என்னை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள autobiography எழுத சொன்னீர்கள்
அதையும் எழுதி பதிவிட்டு விட்டேன்
 
@Aadhini
@சீக்ரெட் சாண்டா

ஆறாவதாக உங்களை பற்றி மற்றும் நீங்கள் எனக்கு அளிக்கும் டாஸ்க் பற்றி எனது சொந்த குரலில் பேசி பதிவிட சொன்னீர்கள்
அதன் படி என் சொந்த குரலில் நீங்கள் எனக்கு அளிக்கும் டாஸ்க் பற்றியும் உங்களை பற்றியும் குரல் பதிவு செய்து இங்கு பதிவிட்டு விட்டேன்

இத்துடன் எனது சீக்ரெட் சாண்டா சீசன் இரண்டில் எல்லா டாஸ்குகளும் முடிவடைந்தன

மீண்டும் இது போல ஒரு அழகான அருமையான திறன் வளர்ப்பு நிகழ்வில் பங்கேற்று நம் திறனுடன் அன்பையும் நட்பையும் வளர்ப்போம் .

உண்மையாகவே இந்த போட்டியில் பங்கேற்று இந்த 1 வார காலம் மிக மிக சந்தோசமாக கவலைகள் மறந்து சிரித்து இருந்தேன் .

பங்கேற்ற மற்றும் எனது பதிவுகளை படித்து உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை கூறி கொள்கிறேன்.

இந்த தளத்தில் யாருடைய மனதும் புண்படும்படி நான் செய்திருந்தால் தயவு செய்து மன்னிக்க வேண்டுகிறேன்

என்றும் நட்புடன் The Popeye
 
Task 7
4 Months back - When I was vetti and roaming around, I witnessed a girl carrying a kid and asking for money. At first when she came to me and asked.. I said sorry and stood a step back,.just becoz.. not to encourage such activity. Its like she is earning money using that kid, thats what came to my mind, so I apologized and stepped back. She left after that.
Suddenly ena achunu terila, I felt really bad and I took my bike and started searching for her in that road, after 2-3 rounds I spotted her and I went to her and offered the money and asked did you have lunch,... she said yes. Soon later another girl carrying another kid came to her and started asking money to me. That girl whom I gave money stopped her and showed a sign ..not to ask him anymore.
Anga erundu kilambradku muna, erukra meedhi kaasa andha ponu kitaye koduthutu kilambiten.
Na senjadhu thapa right ah nu teryadhu. But aniku en manasu rombave kastama erundchu to see that young girl with a kid in her hand. Enda madri activities encourage panadeenganu, word of mouth easya solirlam, and we can knod our head too, But reality la feel panrapo dan..hits our heart, not our brain!
 
@Goodie @Nilaa task padi en lady getup epadi irukunu unga feedback sollanum, konjam yethachum adichu vidunga
Feedback:
1. Day didn't end yet. Innum entertain panni irukalam
2. You didn't propose to a guy and didn't tell the reason why you like him
3. You didn't tell who you want to marry and the reason
4. Popeye ku task kuduthatha, ungaluku sathagamaga payanpadithiteenga, that was good.
5. Over sissyma konjam allergy ayiduchu
Over performance oh ?
6. Thread create panni content potadhu was good

Overall did well.
 
Feedback:
1. Day didn't end yet. Innum entertain panni irukalam
2. You didn't propose to a guy and didn't tell the reason why you like him
3. You didn't tell who you want to marry and the reason
4. Popeye ku task kuduthatha, ungaluku sathagamaga payanpadithiteenga, that was good.
5. Over sissyma konjam allergy ayiduchu
Over performance oh ?
6. Thread create panni content potadhu was good

Overall did well.
Oh ho evalo vishyam erka. Ji dimiku kuduthu es agirlam nu parthar pola
Sethanda sekar @Assistantdon
Solunga ji .. solunga .. Unga manasa kavarndha kallan yaaru.. katuna yara katuveenga??
 
IMG-20231221-WA0023.jpg
 
Status
Not open for further replies.
Back
Top