Izana
Well-known member
idhode translatr kidaykkumaaஅதிக நேரம் காதலியுடன் பேசினால், வெகு விரைவில் அவளால் வெறுக்கப்படுவாய்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
பழக பழக பாலும் புளிக்கும்
இது காதலுக்கு சரியாக பொருந்தும்
அதிக வார்த்தைகள் பேசும் காதலை விட, சிறு புன்னகையுடன் கடந்து செல்லும் காதலுக்கே ஆயுள் அதிகம்

