What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Hijack by likes?!??

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,761
Points
153
Attention admin. Some super smart over thinker is going about ramming all the like buttons and corrupting the forum. Do something and stop this madness.

In case you don’t sense the user it is prakash2025 and a ditto with a dot. Idiot squared.
 
Last edited:

Nilaa

Beta squad member
Beta Squad
Joined
May 27, 2023
Messages
4,626
Points
153
Attention admin. Some super smart over thinker is going about ramming all the like buttons and corrupting the forum. Do something and stop this madness.

In case you don’t sense th user it is prakash2025 and a ditto with a dot. Idiot squared.

Not able to report. 80+ notification per day. We can use ignore option I think
 
Last edited:

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
Attention admin. Some super smart over thinker is going about ramming all the like buttons and corrupting the forum. Do something and stop this madness.

In case you don’t sense th user it is prakash2025 and a ditto with a dot. Idiot squared.
உங்களையுமா
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,761
Points
153
Just amazed 🤣
ஆமா பின்ன ரெண்டு ஐடி இருக்குல்ல அதேபோல. ஒரு புல்ஸ்டாப் மட்டும் எக்ஸ்ட்ராவா. தமிழ்ப்ப்டத்துல ஒரு மச்சம் வச்சு காட்டுவாங்கல்ல இரட்டை வேஷத்தை வித்தியாச படுத்தி காமிக்க. அந்த மாதிரி.
 
Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
ஆமா பின்ன ரெண்டு ஐடி இருக்குல்ல அதேபோல. ஒரு புல்ஸ்டாப் மட்டும் எக்ஸ்ட்ராவா. தமிழ்ப்ப்டத்துல ஒரு மச்சம் வச்சு காட்டுவாங்கல்ல இரட்டை வேஷத்தை வித்தியாச படுத்தி காமிக்க. அந்த மாதிரி.
குடியிருந்த கோயில் உலகம் சுற்றும் வாலிபன் நீரும் நெருப்பும் தில்லுமுல்லு ராஜாதி ராஜா அபூர்வ சகோதரர்கள் நட்புக்காக நாட்டாமை அழகிய தமிழ் மகன் சிட்டிசன் வரலாறு இந்த மாதிரி படங்களை எல்லாம் அதிகம் பார்த்திருப்பாரோ
 
Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
What mike? that madness is unbound going hitting everything and anything like a virus.
ஏதோ பைத்தியக்காரத்தனமா பண்றாரு என்று நீங்க சொல்றது மட்டும் புரியுது நான் புரிந்து கொண்டது சரிதானே ஏனெனில் எனக்கு ஆங்கிலம் இந்தளவுக்கு எழுத படிக்க தெரியாது
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,761
Points
153
குடியிருந்த கோயில் உலகம் சுற்றும் வாலிபன் நீரும் நெருப்பும் தில்லுமுல்லு ராஜாதி ராஜா அபூர்வ சகோதரர்கள் நட்புக்காக நாட்டாமை அழகிய தமிழ் மகன் சிட்டிசன் வரலாறு இந்த மாதிரி படங்களை எல்லாம் அதிகம் பார்த்திருப்பாரோ
ஈஸ்வரா. நா இந்த கருமங்களையெல்லாம் பாத்ததே இல்ல. இவுனுக டிசைன சொன்னேன்.
 
Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
@Balan72 bro ippadi yosinga adada namakku reaction score athigamaguthunnu 😂😂 antha payapulla enna thinking la ippadi pandrangannu theriyala but namma positive va eduthuttu poedalam 👍😂
நானும் அப்படித்தான் எடுத்தேன் அவர் செய்தது எனக்கு நல்ல விஷயம் தான்
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,761
Points
153
@Balan72 bro ippadi yosinga adada namakku reaction score athigamaguthunnu 😂😂 antha payapulla enna thinking la ippadi pandrangannu theriyala but namma positive va eduthuttu poedalam 👍😂
Ipdi ellaathukkum pesura like namakku kedacha enna kedaikkaatti enna. Besides I won’t post for likes or I’m unaffected by likes. I just post what I think. Giving explanation to our post is our duty. That is enabled by notifications here. If this Prakash is going about ramming all likes, our notification looses its significance. Spoils our effective participation or discussion. I will loose some other relevant notification among the deluge of trash caused by this siege.
 
Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
Avar senjathu spam.. unkluku ranagalathula ena name varanum like varanum nu spammer kuda sagavasam 🔨
ஆமா ஆமா ரொம்ப நல்ல மனுஷன் அநியாயமா இப்படி விரட்டி விட்டுட்டீங்களே 😂 இனிமே இப்படி ஒரு மனுஷன் எப்ப கிடைப்பாரோ 😂
 
Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
ஐயோ நம்ம ஹோம் மினிஸ்டர் வேற ரேஷன் கடைக்கு போக சொல்லி இருக்காங்க சரி அந்த வேலையை பார்ப்போம்
 
Nilaa

Beta squad member
Beta Squad
Joined
May 27, 2023
Messages
4,626
Points
153
ஐயோ நம்ம ஹோம் மினிஸ்டர் வேற ரேஷன் கடைக்கு போக சொல்லி இருக்காங்க சரி அந்த வேலையை பார்ப்போம்
Rational kadai saturday iruka
 
Nilaa

Beta squad member
Beta Squad
Joined
May 27, 2023
Messages
4,626
Points
153
ஆமா ஆமா ரொம்ப நல்ல மனுஷன் அநியாயமா இப்படி விரட்டி விட்டுட்டீங்களே 😂 இனிமே இப்படி ஒரு மனுஷன் எப்ப கிடைப்பாரோ 😂
Next ninka than alert ⚠️ 😅 chuma irukama admin ah disturb senjutu irukinka
 
Top