Hot Seat Game
Welcome to the Hot Seat game! Here’s how it works:
I will choose a person to sit on the Hot Seat..
All participants can ask them one or Two questions each (No bullying or hurtful questions—violators will be expelled from the game)..
The person on the Hot Seat must answer honestly..
Once they’ve answered, I will ask them to choose the next person who hasn’t participated yet..
The game continues until everyone has had a turn..
If you’d like to join, comment below!
Let’s have fun!!
*************************************
ஹாட் சீட் (Hot Seat) விளையாட்டு
வணக்கம்! இது ஹாட் சீட் விளையாட்டு. விதிகள் இதோ:
நான் ஒருவரை ஹாட் சீட்டில் அமர வைத்து தேர்ந்தெடுப்பேன்..
அனைவரும் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம் (தூண்டிவிடும் அல்லது துன்புறுத்தும் கேள்விகள் கேட்கக் கூடாது. இதை மீறினால் விளையாட்டில் இருந்து நீக்கப்படுவீர்கள்).
ஹாட் சீட்டில் இருக்கும் நபர் நேர்மையாக பதிலளிக்க வேண்டும்.
பதில் கூறிய பிறகு, அந்த நபர் இன்னும் விளையாடாத ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். (ஒரு நாளைக்கு ஒருவர் என்று கூட எல்லாரும் சேர்ந்து ஒருவரை கேள்வி கேட்கலாம், இதைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப் படுகிறது)
இப்படியே அனைவரும் விளையாடும் வரை தொடரும்..
விளையாட்டில் சேர விரும்புவோர், கமெண்ட் செய்யவும்!!
வேடிக்கையாக விளையாடலாம்!!
@Aadhini @Assistantdon
@Ancio @Agnii @Altruist
@Angelkerthi @Anbanavan
@Balan72 @Goodie @Jasmine
@Nanci @Nanbanmike198
@Nilaa @Mathangi @Melo.
@poonthendral @RajNi
@santhosh @SamAlex
@SruthiRekha @ThePopeye
@Vanathi @Hari @RED GIANT
(Truth or Dare மாதிரி ஆனால், இங்கு dare இல்லை..)