What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Jayachandran 🎶 🎵

Nanbanmike198

Well-known member
Top Poster Of Month
Joined
Nov 27, 2024
Messages
1,732
Points
133
Location
Chennai
நல்ல பாடகர் கேரளாவில் பிறந்தவர் 8 வயதிலேயே ஏராளமான கிறிஸ்தவ பாடல்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் பாடி அதன் மூலம் தனது குரலை உலகுக்கு காட்டியவர் மலையாளத்தில் எம்எஸ் விஸ்வநாதன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தமிழில் ஏராளமான மெலடி பாடல்கள் பாடியவர் குறிப்பாக விஜயகாந்த் அவர்களுக்கு ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார் அதோடு டி ராஜேந்தர் படங்களிலும் அவரை சரியாக பயன்படுத்தியிருப்பார் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல மனிதர்
 
Nilaa

Beta squad member
Beta Squad
Joined
May 27, 2023
Messages
4,626
Points
153
நல்ல பாடகர் கேரளாவில் பிறந்தவர் 8 வயதிலேயே ஏராளமான கிறிஸ்தவ பாடல்கள் கிறிஸ்தவ ஆலயங்களில் பாடி அதன் மூலம் தனது குரலை உலகுக்கு காட்டியவர் மலையாளத்தில் எம்எஸ் விஸ்வநாதன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தமிழில் ஏராளமான மெலடி பாடல்கள் பாடியவர் குறிப்பாக விஜயகாந்த் அவர்களுக்கு ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார் அதோடு டி ராஜேந்தர் படங்களிலும் அவரை சரியாக பயன்படுத்தியிருப்பார் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல மனிதர்
Post your favourite songs of Jayachandran
 
Top