- Joined
- May 27, 2023
- Messages
- 4,626
- Points
- 153
anna @Agnii Question...
ஒரு இளைஞன் பாபெய் எனும் ஒரு காட்டுவாசியுடன் பயணம் செய்கிறான். அப்பொழுது அவர்களை ஒரு புலி தாக்க வருகிறது, அவர்கள் தப்பித்து ஒரு குகையில் பதுங்கி கொள்கின்றனர். புலி அந்த குகைக்கு வெளியே காத்து கொண்டு இருக்கிறது.
அந்த குகையில் ஒரு சுரங்க பாதை உள்ளது. ஒருவர் மட்டுமே அதன் வழியாக செல்ல முடியும். பின்னர் அந்த சுரங்கம் மூடிகொள்ளும். அந்த குகையில் புலியை பிடிக்கும் வலையும் இருந்தது
புலியை திசை திருப்பினால் மட்டுமே வலை வீசி பிடிக்க முடியும். அந்த சுரங்கம் வழியாக சென்று வெளிவர 40 நிமிடங்கள் ஆகும் என்பதை இளைஞன் அறிந்து இருந்தான். அவன் காட்டுவாசியிடம், சரியாக 40 நிமிடங்கள் கழித்து, ஓ வென்று கத்தி கொண்டு குகையில் இருந்து ஒடுமாரு கேட்டுக்கொண்டான். புலி அவனை பிடிக்க தாவும் போது, பின்னால் இருந்து வலைவீசி புலியை பிடிக்கலாம் என்று யோசனை சொன்னான்.
40 நிமிடங்களுக்கு முன்பு அவன் ஓடினால் புலி அவனை தின்றுவிடும். தாமதம் ஆனால், சுரங்கம் வழியாக வெளியே வந்த இளைஞனை தாக்கி கொன்றுவிடும்.
"சரியாக 40 நிமிடங்கள்" என்று சொல்லிவிட்டு தனது கடிகாரத்தை கொடுத்தான் இளைஞன். தனக்கு மணி பார்க்க தெரியாது என்ற குண்டை தூக்கி போட்டான் காட்டுவாசி.
உடனே, காட்டுவாசியின் பையில் இருந்த 5 எலிகள் மற்றும் 3 தேங்காய்களை எடுத்தான் இளைஞன். ஒரு எலி ஒரு தேங்காய் தின்று முடிக்க ஒரு மணி நேரம் ஆகும் என்பதை அறிந்து, காட்டுவாசியிடம் யோசனை ஒன்று கூறி அங்கு இருந்து சென்றான்.
தன்னிடம் இருக்கும் 3 தேங்காய்களும் முழுவதுமாய் தீர்ந்த பிறகே, காட்டுவாசி குகையில் இருந்து ஓட வேண்டும்
அவர்கள் இருவரும் பிழைத்தார்களா? அவர்கள் பிழைக்க எலிகள் உதவிய வழி என்ன?
@Balan72 @Vanathi @Meen @Goodie