• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Post Ur Favourite Karuppu song - ⚫🎶💃🏻

பின்னோ ரிராவினி லே - கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு
கன்னி வடிவமென் றே - களி
கொண்டு சற்றே யருகிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா - இ்வள்
ஆதி பராசக்தி தேவியடா யிவள்
இன்னருள் வேண்டுமடா - பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா
 
Last edited:
பின்னோ ரிராவினி லே - கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு
கன்னி வடிவமென் றே - களி
கொண்டு சற்றே யருகிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா - இ்வள்
ஆதி பராசக்தி தேவியடா யிவள்
இன்ன்ருள் வேண்டுமடா - பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா
Ithu ena song ah🤔
 
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்
 
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்
இதுக்கு அர்த்தம்.
யாம்வீழும் திருநுதற்கு இடமில்லை; நான் காதலிக்கும் அழகிய நெற்றியை உடையவளை தங்க வைக்கவேண்டும். அதற்கு தகுதியான இடம் என் கண்களுக்குள்ளே இருக்கும் கருமணியின் உள்ளே தான். ஆனால் அங்கே பார்க்கும் தொழிலைச் செய்துகொண்டு என் கண்ணின் பாவாய் வேறு இருந்துத் தொலைக்கிறதே. அதனால் என்னருமை கண்ணின் பாவாயே நீ போதாய். நீ கொஞ்சம் எடத்த காலிபண்ணிட்டு வேற எங்கேயாச்சும் ஏன்ச்சு போயிறேன்.
 
Back
Top