- Joined
- Apr 25, 2023
- Messages
- 1,761
- Points
- 153
இதெல்லாம் இந்துசமய அறநிலையத்துறை என்று கயவர்கள் கோவில்களை கையகப்படுத்தியதன் பின்னர் நிகழ்வது.அது உண்மைதான் சாமி பார்ப்பதற்கு என்று தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்க கூடாது,
அதற்கு முன்பும் உற்சவங்கள் நிகழ்ந்தது, கூட்டம் வந்தது, வரிசை இருந்தது. ஆனால் பணவரிசை அயோக்கிய கண்டுபிடிப்பு.
அப்போதும் விஐபிக்கள் இருந்தார்கள். ஆன்மீகப் பெரியோர்கள் மட்டும் தான் விஐபிக்கள். பணக்காரனோ அரசியல் தலைவனோ இல்லை. அப்பேர்ப்பட்ட ப்ரகதீஸ்வரர் ஆலையத்தை ஏற்படுத்திய இராஜராஜனே தன் ஆசான் கருவூராருக்கு பின்னால் நிற்பதாகத் தானே ஓவியமாகப் பதித்திருக்கிறார்.