ஒரு ஊர் பேர கண்டுபிடிங்க மக்களே.....
அந்த ஊருக்கு தொடர்புடைய இரண்டு ஊர்களுக்கான clues குடுத்தேன்.
அதாவது அந்த இரண்டு ஊர்களின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய பக்கத்துல உக்காந்திருக்கற ஊர கண்டுபுடிக்கனும்.
ஒன்னு அந்த ஊர் இருக்கற district.
இன்னொனு parliament election la ஒரு district control la வரும்.
1. music chariot ஒன்னு...
2. Church, dharka, historical fort,
Port (coastal region) இன்னொன்னு.
இந்த இரண்டு ஊரும் கண்டுபுடிச்சிட்டீங்க correct ah....
Thiruvarur and Nagapatinam
Answer என்னனா, unknown place name ஒன்னு. ஏன் இந்த question கேட்டேன் அப்டினா அந்த unknown place name peculiar one...
Answer is related with,
3rd clue ,
Birth to Death ....
try...
4th ah இன்னொரு clue . அந்த ஊர் பக்கத்து ஊர் பேரு goodland .....
யாருமே கேள்விப்படாத ஊர் பேரு தான் Answer.
சரி என்னய எல்லாரும் அடிக்கறக்குள்ள ஓடிடறேன்