• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here
Don
Reaction score
5,691

Profile posts Latest activity Postings About

  • நீ நட்டு வைத்த மரங்களை போல
    ஆண்டாண்டு காலங்கள் நீ வாழ வேண்டும்!!


    நீ பார்த்து பார்த்து வளர்த்த செடி
    கொடிகளை போல உன் வாழ்க்கை செழிக்க வேண்டும்!!


    நீ பேணிப் பாதுகாத்த பூக்கள் போல
    உன் நாட்க்கள் அழகாக வேண்டும்!!


    சந்தோஷமா இரு , இன்றும் என்றென்றும்!!
    🤗🤗
    இந்த குலாப் ஜாமுனை போல உன் வாழ்க்கை என்றும் இனிமையான தருணங்களால் நிறைய வேண்டி வாழ்த்துகிறேன்..

    IMG20240118093949.jpg
    @Assistantdon

    I like you so much because you always believe in me and make yourself available for others. I wish you were my SS, would have played BB with you, being me as the only contestant.

    உன் வாழ்வு சிறக்க சிறகடித்து நான் பறக்க,
    நான் உன்னை மறக்க வலியால் நீ துடிக்க
    நீ விரும்ப நான் திரும்ப, நீ ஒட்ட நான் வெட்ட,
    முதலில் பேசுவது யாரென முடிவில்லை முடிவிலும்
    @Assistantdon

    Pls find this song
    "I will wait in the body nest
    I will wait for my life
    I will wait with emotion
    I'll see you before I break"
    • Love
    • Like
    Reactions: Goodgirl and Don
    Don
    Don
    Tamil song a find out pananuma
    Don
    Don

    Song - kalangal thandi kathirupan
    Movie - sitaraman
    • Love
    Reactions: Goodie
    Hello @Assistantdon , neengathana en SS??

    oruthar task kudutha seiya maateengaloe?? Avaloe enna anavam? BB na mattum Ellarum dedicated ah seiyanum SS na chummava?? Ungaluku vandha retham enagaluku vandha thakkali chutney. Neenga en Santa va vandha en nilamiya ninachi kooda paaka mudiyala, ungalala pala per paathika patrukaanga BB task la. Idhula idhu veraiya?! Podhumda saami, aala vidunga..
    Don
    Don
    Ungala thitta solli thaney task kuduthanga, Inga utkanthu varnichutu irukinga, Nalla padiya 4 bad word kathutu vanthu thitunga, I'd banned agura Vara wait panran🤣🤣🤣
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top