• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

காதலின் சிறப்பு ❌ காதலியின் சிறப்பு✅

prabhu24

Well-known member
கிருஷ்ணரும் ருக்மணியும் பேசிக்கொண்டிருந்தார்களாம்,
ருக்மணி கிருஷ்ணரிடம் சொன்னாளாம்
நானும் தான் உங்களைக் காதலித்தேன்
இருப்பினும் ஏன் தோன்றுகிறது உங்களின் மனைவியாக இல்லாமல் காதலியாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று
ஏன்❓


கிருஷ்ணரும் இதே கேள்வியை கேட்டாராம்
ஏன்❓

ருக்மணி சொன்னாளாம்,

கணவன் மனைவி மத்தியில் உறவு எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் காதலியை தான் நினைவு கொள்கிறார்கள் என்று
 
Back
Top