C2F பொது மன்றத்தின் தோழர்கள் தோழிகள் அனைவருக்கும் வணக்கம்
கொஞ்சம் நடிங்க பாஸ் விளையாட்டில்
முதல் சுற்றை வெற்றிகரமாக முடித்த பங்கு பெற்றுள்ள போட்டியாளர்கள்
அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
மற்றும் பார்வையாளர்களாக இருந்து இரண்டு நபர்கள் தோழர் @Agnii மற்றும் தோழி @Mathangi அவர்களின் பதிவுகள் அருமை
போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் தங்கள் பதிவினை பதிவிட்ட அந்த இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
போட்டியின் தொடர்ச்சியாக இரண்டாம் சுற்றை தொடங்குவோம்.
இரண்டாம் சுற்றின் பெயர்
" ஃபேமிலி சென்டிமென்ட் ரவுண்டு "
வழக்கம் போல ஆண் மற்றும் பெண் போட்டியாளர்களுக்கு என இரு வேறு ஒலி கோப்பு(ஆடியோ) இந்த த்றேட் ல் பதிவேற்றம் செய்யப்படும்.
அவற்றை கேட்டு அதே போலோ அல்லது அதை விட சிறப்பாகவே தாங்கள் அனைவரும் தங்கள் குரல் ஒலி கோப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குரல் தரம் மற்றும் அவர்களின் performance அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.
பார்வையாளர்களும் தங்களின் பதிவுகளை பதிவிடலாம்.
இந்த சுற்றுக்கு உரிய காலம் 3/08/2024 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 5/08/2024 திங்கள் கிழமை மாலை 5 மணி வரை.
தயவு செய்து அனைவரும் குறித்த காலத்தில் தங்கள் பதிவுகளை பதிவிட்டு போட்டியினை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி
போட்டியாளர்கள் விபரம்.
@Brokenangel💔
@astiraviola024
@Melo.
@Manibharathi
@Goodie
@Cervidaeee - Copacetic
@Nanci
@Vengayamzzz

Last edited: