ஹாய், ஹலோ, வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், நமஸ்காரம், அஸ்ஸலாமு அலைக்கும் மக்களே.
எல்லாரும் எப்படி இருக்கீங்க , நல்ல இருப்பீங்க அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அப்புறம் எல்லாரும் உலகத்தின் பல பக்கத்தில் இருந்து உங்க உங்க வேலைகளை செய்துகிட்டு சந்தோசமா இருப்பீங்க. இதே சந்தோசம் எப்போதும் நமக்கு இருக்கணும்னு இந்த C2F ஃபோரம் (பொது மன்றம்) பயனாளரா உங்க எல்லார் கூடயும் ஒரு கேம் ஆடலாம்னு ஆசைப்பட்டு புதுசா நம்ம ஃபோரம் ல ஒரு கேம் ஆரம்பிக்கிறேன். இந்த கேமோட பேரு' கொஞ்சம் நடிங்க பாஸ் ' சும்மா ஃபன் ஆ ஜாலியா இந்த கேம் நாம ஆடலாம் .
அதனால் பாரபட்சம் இல்லாம எல்லாரும் இந்த game ல கலந்துக்கிட்டு நீங்களும் சந்தோசம் அடைந்து மற்ற பயனாளர்களையும் மகிழ்ச்சியா வச்சுக்கலாம் வாங்க
இந்த game ரூல்ஸ் மற்றும் game information அடுத்த த்ரேட் இல் அறிவிக்கப்படும்.
எல்லாரும் வாங்க இன்பமாய் வாழுங்க
வேற யாரையும் miss பண்ணி இருந்தா கொஞ்சம் tag பண்ணி விடுங்க நட்பூக்களே
@Assistantdon @Aadhini @Aarthii @Aacharya @Agnii @agamahilan @agill @Aiyaiioo 7 Peru @Amour @Angelkerthi @Anija @Anbanavan @astiraviola024 @Assistantdon @AzhagiyaTamizhMagann @boomi34 @Brokenangel💔 @Butterfly @Cervidaeee - Copacetic @Christina @Cowboy @Gingerrr @Goblin Princess @Goodgirl @Goodie @Hari @IceCube @Kalaimagal @Laughing colour @OceanWaves @shy @Melo