• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

மனது மறக்காத பழைய/இடைக்கால பாடல்கள்

அடுத்து இங்கே , இன்னிசை வேந்தர்களின் இனிமையான இசையில், 80களில் வந்த மனதுக்கு இதமான, கேட்க கேட்க திகட்டாத அருமையான பாடலொன்று.

படம்: அம்மா பிள்ளை
பாடல்: இனிய தென்றலே இரு கைகள்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1989



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
அடுத்து இந்த இழையில் உங்களை மகிழ்விக்க வருகிறது, தேனிசை தென்றலின் இசையில் 90களில் வந்த அதிகம் அறிந்திடாத மிக இனிமையான பாடலொன்று. கேட்டு மகிழுங்கள் நட்புகளே...

படம்: இளைஞர் அணி
பாடல்: கன்னிப்பூவே வா..காதல் தீவே வா
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: தேவா
வருடம்: 1994



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
தொடர்ந்து இந்த இழையில் வருகிறது , மெல்லிசை மன்னரின் இனிமையான இசையில், 80களில் வந்த சூப்பரான பாடலொன்று. கேட்டு மகிழுங்கள் நட்புக்களே...

படம்: கேஸ் லைட் மங்கம்மா
பாடல்: காதல் தெய்வம் கண்டேன்
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1977



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
தொடர்ந்துஇங்கே , இசைஞானியின் இனிமையான இசையில், 80களில் வந்து, பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய, அருமையான பாடலொன்று.

படம்: ஆயிரம் நிலவே வா
பாடல்: அந்தரங்கம் யாவுமே..(எப்படி..எப்படி..)
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
வருடம்: 1983



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
தொடர்ந்து வருகிறது 70களில் "மெல்லிசை மாமணி"யின் இனிய இசையில் வந்த அற்புதமான காதல் கீதம் ஒன்று.

படம்: கலியுக கண்ணன்
பாடல்: காதல் பொன்னேடு..கண்கள் மைக்கூடு
பின்னணி: T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா
இசை: V.குமார்
வருடம்: 1974



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
அடுத்து இந்த இழையில் உங்களை மகிழ்விக்க வருகிறது, எனக்கு மிகவும் பாடல்களில் ஒன்றான, 90களில் வந்த அதிகம் அறிந்திடாத மிக இனிமையான பாடலொன்று. கேட்டு மகிழுங்கள் நட்புகளே...

படம்: கௌரி மனோகரி
பாடல்: அருவி கூட ஜதி இல்லாமல்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & K.J.ஜேசுதாஸ்
இசை: இனியவன்
வருடம்: 1992



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
தொடர்ந்துஇங்கே , 80களில் வந்த மிகவும் அருமையான பாடலொன்று. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் செமையா இருக்கும்.

படம்: அபூர்வ சகோதரிகள்
பாடல்: அன்னை என்னும் ஆலயம்
பின்னணி: S.ஜானகி
இசை: பப்பிலஹரி
வருடம்: 1983



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
நேயர்களின் விருப்ப பாடல்கள் தேவையெனில் கேளுங்கள் சொந்தங்களே..

நட்பின் நண்பன்,

ஜாக்
 
அடுத்து இந்த இழையில் வருகிறது , மெல்லிசை மன்னரின் இனிமையான இசையில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவாகி, வெளிவராத ஒரு படத்தின் இனிமையான 2 பாடல்கள். செவியுற்று மகிழுங்கள் அன்பு இசை சொந்தங்களே...

படம்: இதுதான் பதில்
இசை: M.S.விஸ்வநாதன்
வருடம்: 1977


பாடல்-1: அன்பர்களே..அருமை நண்பர்களே..


பாடல்-2: வண்ணப் பூஞ்சோலை வாழ்க்கை
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்




இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
தொடர்ந்து வருகிறது , இன்னிசை வேந்தர்களின் இனிமையான இசையில், 80களில் வந்த மனதுக்கு இதமான, கேட்க கேட்க திகட்டாத அருமையான காதல் கீதமொன்று.

படம்: மனைவி ஒரு மந்திரி
பாடல்: நீ பாக்காம போறியே இது நியாயமா?
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & உமா ரமணன்
இசை: சங்கர்-கணேஷ்
வருடம்: 1988



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
அடுத்து இந்த இழையில் உங்களை மகிழ்விக்க வருகிறது, எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான, இசை புயலின் ரம்மியமான இசையில், 90களில் வந்த மிக இனிமையான பாடலொன்று. கேட்டு மகிழுங்கள் நட்புகளே...

படம்: சங்கமம்
பாடல்: முதல்முறை கிள்ளிப்பார்தேன்
பின்னணி: ஸ்ரீனிவாஸ் & சுஜாதா
இசை: A.R.ரஹ்மான்
வருடம்: 1999



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
Last edited:
தொடர்ந்து வருகிறது 70களின் இறுதியில் வந்த, அதிகம் கேட்டிராத அரிதான காதல் கீதம் ஒன்று.

படம்: அலாவுதீனும் அற்புத விளக்கும்
பாடல்: இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: G.தேவராஜன்
வருடம்: 1979



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
அடுத்து இங்கே உங்கள் ரசனைக்கு விருந்தாக , 80களில் வந்த அட்டகாசமான வேகநடை நடன பாடலொன்று.

படம்: இமைகள்
பாடல்: ஸ்ரீலங்கா சின்னராணி
பின்னணி: வாணி ஜெயராம்
இசை: கங்கை அமரன்
வருடம்: 1983



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
மற்றுமொரு இனிமையான 70களின் பாடலொன்று கேட்போமே!!!.. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல்களில் இதுவும் ஒன்று.

படம்: முடிசூடா மன்னன்
பாடல்: தொடங்கும் தொடரும் புது உறவு
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சத்யம்
வருடம்: 1978



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
இன்று இந்த இழையில் உங்களை மகிழ்விக்க வருகிறது, 90களின் ஆரம்பத்தில் வந்த அருமையான, பட்டி தொட்டி எங்கும் கலக்கிய பாடலொன்று.

படம்: புது வசந்தம்
பாடல்: பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: S.A.ராஜ்குமார்
வருடம்: 1990



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
இசை ஞானியின் ஆரம்பகால பாடல்கள் என்றாலே தனி சுகம்தான். அந்த வரிசையில் 70களில் வந்த அட்டகாசமான பைலா வகை பாடல்.

படம்: அவர் எனக்கே சொந்தம்
பாடல்: சுராங்கனி..சுராங்கனி..
பின்னணி: மலேசியா வாசுதேவன் & ரேணுகா
இசை: இளையராஜா
வருடம்: 1977



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
அடுத்து இங்கே உங்கள் ரசனைக்கு விருந்தாக , 80களில் வந்த இனிமையான ஒரு மெல்லிசை பாடலை கேட்போமா?

படம்: ராகம் தேடும் பல்லவி
பாடல்: மூங்கிலிலே பாட்டிசைக்கும்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: T.ராஜேந்தர்
வருடம்: 1982



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
இனிய இசை சொந்தங்களுக்கு அன்பு வணக்கம். அடுத்து, 70களில் வந்த மற்றுமொரு தேனினும் இனிய காதல் கீதம்.

படம்: அவள் ஒரு அதிசயம்
பாடல்: சொர்க்கத்தை பார்க்கிறேன்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: விஜய பாஸ்கர்
வருடம்: 1977



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
 
அடுத்து இங்கே உங்கள் ரசனைக்கு விருந்தாக , 80களில் வந்த இனிமையான ஒரு மெல்லிசை பாடலை கேட்போமா?

படம்: ராகம் தேடும் பல்லவி
பாடல்: மூங்கிலிலே பாட்டிசைக்கும்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: T.ராஜேந்தர்
வருடம்: 1982



இனிய இசையுடன் இணைவோம்
ஜாக்
🙏
Oru thalai raagam I thought. Nice one. My dad's Playlist la ketu iruken
 
Back
Top