• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

🧑‍🎄 Secret Santa - Season 2 - Day 8 - Final task 🎅

Status
Not open for further replies.
1703152498270.png

1703152514339.png

Dear participants,

@Agnii @Prakash @Amour @Ohmylove @Olive @Nilaa @Angelrash @Assistantdon @ThePopeye @Angelsvijay @Goodie @AnbudanJeev @Balan72 @Vanathi @Needu

👉 Inbox the task for ur SS as soon as possible. (Ivlo naal ungaluku task kudutha SS ku neenga iniku task kudukanum)

👉 Today at 10pm task will be uploaded in this thread. U have to do the task which is in the name of ur SF. (Ivlo naal unga name la iruka task ah panninga. Iniku unga SF name la enna task iruko atha pananum)

👉 If u need any changes in task pls dont ask in main, ask that in game convo inbox. (Main la sonningana task mudikurathuku munnadiyae neenga thaan SS nu therinjidum. So.. pls inbox me ur doubts about task)

👉 After completing ur task, tag ur SF name and post the task along with some gifts to ur SF. (Gifts na.. virtual gifts... or greeting card design panni pic eduthu kudukalaam, or any crafts, or kavithai... watever u wish u can give)

👉 This thread will be unlocked today at 10pm omly. KINDLY MAKE THE ARRANGEMENTS needed.

👉 If you have any doubts... inbox in the game covo.
 
Task for my @secret friend @Angelsvijay
@Aadhini

கதையின் பெயர் : கதாநாயகன்

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் மாலை நேரம் . அரட்டையில் சுவற்றில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன் . அப்போது வானத்து தேவதை பூமியில் வந்தது போல பெண் ஒன்றை கண்டு மெல்ல அந்த பெண்ணிடம் சென்று பேச ஆரம்பித்தேன். வழக்கமாக எல்லா பெண்களிடம் பேசுவதை போலவே சற்று வேடிக்கையாக அந்த பெண்ணிடம் பேச எனது மொக்கை கவிதைகளை ஆயுதமாக அள்ளி தெளித்து பேச ஆரம்பித்தேன். அப்போது அந்த பெண் தான் வேறு ஒருவருடன் காதல் வசப்பட்டதாக சொல்ல நான் சற்று சிரித்துக்கொண்டே அந்த பெண்ணிடம் யாரது என கேட்டேன் .

நான் சற்றும் எதிர் பாராத விதமாக வானிலிருந்து மின்னல் வருவதை போல அந்த கூட்டத்தில் நான்தான் அந்த பெண்ணின் காதலன் என சொல்லி கொண்டே ஒருவன் என்னோட.பேச வந்தான்.

நம் சற்று அதிர்ச்சி கலந்த பயத்துடன் அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன் அப்போது உண்மையாகவே அவன் அந்த பெண்ணின் காதலன் என புரிந்து கொண்டேன் . உடனே அவனிடம் நான் அந்த பெண்ணுக்காக கவிதை சொன்னது பாடல்.பாடியது எல்லாம் விளையாட்டாக செய்தது என சொல்ல. அவன் அதனாலென்ன உங்களின்.சேட்டைகளை நானும் கண்டு சிரித்து கொண்டுதான் இருந்தேன் என்றான்.

இப்படி.இளம் வயதில் ஒருவன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதை பார்க்க.ஆச்சர்யம் வந்தது. அப்படி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திது நபர் இங்கே ரகசிய நண்பனாக எனக்கு வந்த Angelvijay (alias) abishekk தான் .

( விஜய் என் டாஸ்க் எல்லாம் மிக சரியா செஞ்ச அதனால நீ குடுக்குற டாஸ்க் சரியா செய்யணும்னு நினைச்சிட்டே இருந்தேன். எளிமையான டாஸ்க் குடுத்ததுக்கு நன்றி. நீ கேட்ட மாதிரி சரியா 150 வார்த்தைகள் மட்டும் தான் அந்த கதையில் இருக்கும் . நம்பலனா எண்ணி பாத்துக்கோ🤣)

என்னோட டாஸ்க் எல்லாம் கேட்டு பொறுமையா செஞ்ச உனக்கு என்னோட அன்பு பரிசா இந்த சிறு கவிதையா உனக்காக எழுதுறேன் .
ஏற்று கொண்டு உன் அன்பை எந்நாளும் எனக்கு தர கேட்கும்
உன் அன்பு நண்பன்.

அன்பெனும் ஆயுதத்தால்

என்னை ஆட்கொண்ட மன்னவனே
அகவையில் என்னை விட
நீ கொஞ்சம் சின்னவனே
பண்புடன் இருப்பதில் நீ
மண்ணிலே அறியவனே
பெருந்தன்மை மனம்தனிலே
என்றும்.நீ பெரியவனே
ஏஞ்சல் விஜய் என்னும்
பெயரினை கொண்டவனே
நெஞ்சிலே இடம் பிடித்தாய்

நல் நட்பினை தந்தவனே...

♥️♥️♥️♥️♥️🥰💞🫂🫂🫂🫂🫂🫂🫂💓💓💓💓💕💕🍓🍒🍎🍎🍑🍟🍫🍫🍫

அன்புடன் உன் சீக்ரெட் சாண்டா The Popeye
 
Last edited:

மண்ணிலே அரியவனே
பெருந்தன்மை மனம்தனிலே
என்றும்.நீ பெரியவனே
ஏஞ்சல் விஜய் என்னும்
பெயரினை கொண்டவனே
நெஞ்சிலே இடம் பிடித்தாய்

நல் நட்பினை தந்தவனே...

♥️♥️♥️♥️♥️🥰💞🫂🫂🫂🫂🫂🫂🫂💓💓💓💓💕💕🍓🍒🍎🍎🍑🍟🍫🍫🍫

அன்புடன் உன் சீக்ரெட் சாண்டா The Popeye
Medam assai pataa madri kadasila. @Angelsvijay ah pudichuteenga..
Sari treat enga ji??
Paavam unga sister @Assistantdon nilamai nenacha dan Paavams erku..Epo Yaaru avanglku vazhkai koduka poranglo?
 
Medam assai pataa madri kadasila. @Angelsvijay ah pudichuteenga..
Sari treat enga ji??
Paavam unga sister @Assistantdon nilamai nenacha dan Paavams erku..Epo Yaaru avanglku vazhkai koduka poranglo?
Echoosme நன் தேவயானி இல்லா கிரேட் ஸ்வீட் cute beutyful The Popeye 😎😎
 
To my Secret Friend Angelrash

Should be a no-brainer I believe, you had my name as the First guess. Last week was filled with great excitement, it always felt great to give you the tasks and see them executed to perfection the next day.

I know you are extremely talented and tried giving you versatile tasks. Knowing that you don't open up easily, I gave you the ice-breaking task. It is ok that you didn't get a chance to do. But, do try whenever possible. Especially with elderly people, if you initiate they will be glad to talk for a while.

Animal review, Horror story, Movie teaser were little tougher and I am so glad with the way you have done it. Wish that this game could have continued for a little longer, but it is ok.

On this wonderful Christmas week, I wish you all success and may all your dreams come true. Just made a little effort here to wish the biggest of your dreams to come true very sooner.

The task for you is to fill 'when?' and 'where?' and share it with all participants and hosts of SS2 😍. And like any other task, I am sure you will do it to the perfection and don't keep us waiting for longer time ♥️♥️♥️

Screenshot_2023-12-22-08-07-11-99_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Last edited:
@Agnii ungala task panni post panna sonna.. neenga again oru task ah avangaluku kudukureenga 😂... sari athu kooda okay... task ah mudichitu atha post panitu keta kooda aagum... what is this? 😀
Na kuda adhe confused moment dan. Am I missing something polanu. Oruvela edhu dan avar task polayo
 
  • Like
Reactions: Don
Ena ji solreenga. Sweet.. cute .. beautiful ah… Na kuda name matum dan mariduchnu nenachen.. confirm panteengla
View attachment 16976
Yow yen ponunga than cute ah sweet ah beautyful ah irukanuma 😡
பசங்களும் இருக்கலாம் தப்பே இல்ல 😎
 
Status
Not open for further replies.
Back
Top