Dragon படம் பாத்தேன்
நல்லா இருந்திச்சி
Middle Class Boys ku Education than important
அதுவும் ஒரு Degree எல்லாம் பத்தாது
Minimum 1 Lakh salary வாங்கிற வரை படிச்சிக்கிட்டே இருக்கனும்
நிறைய Course படிச்சி Certificate வாங்கனும்
அப்போ தான் நல்ல Life கிடைக்கும்
இல்லனா இந்த Society la நம்ம Zero ஆகிடுவோம்
But எல்லாத்த விட எனக்கு ரொம்ப பிடிச்சது Hero அப்பாவோட Character தான்
நான் வேணா நல்ல பையனா இல்லாம இருக்கலாம்
ஆனால் என்னோட அப்பா தான் World's Best Father
அந்த வகையில Iam very happy and Lucky
View attachment 26042