• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Tamil Anthaakshari 🎷🥁🎹

Agnii

Beta squad member
Beta Squad
Hi everyone,

Vaanga Anthaakshari game vilaiyaaduvom. Ellorukkum indha format theriyumnu nenaikren. Just a few basic rules.

1. First person will sing a song. Avanga endha letter la mudikkirangalo, andha letter la start panni, second person has to sing a song. And the chain goes on

2. Only Tamil cinema songs allowed

3. Minimum 4 lines paadanum

4. Song oda starting la irundhudhan paadanumnu strict rule illa. Naduvula irundhu kuda start senju paadikalaam 😂

5. You can either upload an audio file, or even type the song lyrics in the box

Let me start with this song,

சங்கில் குதித்து விட…
ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல்…
அங்கம் நிறைந்துவிட…
என் ஆவி துடித்ததுதான்…

தேடிக் கிடைப்பதில்லை…
என்று தெரிந்த ஒரு பொருளை…
தேடிப் பார்ப்பதென்று…
மெய்த்தேடல் தொடங்கியதே
 
Hi everyone,

Vaanga Anthaakshari game vilaiyaaduvom. Ellorukkum indha format theriyumnu nenaikren. Just a few basic rules.

1. First person will sing a song. Avanga endha letter la mudikkirangalo, andha letter la start panni, second person has to sing a song. And the chain goes on

2. Only Tamil cinema songs allowed

3. Minimum 4 lines paadanum

4. Song oda starting la irundhudhan paadanumnu strict rule illa. Naduvula irundhu kuda start senju paadikalaam 😂


5. You can either upload an audio file, or even type the song lyrics in the box

Let me start with this song,

சங்கில் குதித்து விட…
ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல்…
அங்கம் நிறைந்துவிட…
என் ஆவி துடித்ததுதான்…

தேடிக் கிடைப்பதில்லை…
என்று தெரிந்த ஒரு பொருளை…
தேடிப் பார்ப்பதென்று…
மெய்த்தேடல் தொடங்கியதே

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆச தீர வாடி நீ.....
 
நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது

இதுதான் காதல்
என்பதா இளமை பொங்கி
விட்டதா இதயம் சிந்தி
விட்டதா சொல் மனமே
 
நான் என்று சொன்னாலே
நான் அல்ல நீதான்

நீ இன்றி வாழ்ந்தாலே
நீர் கூட தீ 🔥 தான்

உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்...

என்னை காணவில்லையே நேற்றோடு
 
விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்.. பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்..
மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு..
மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு..
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து..😂😂
 
தூவானம்
தூவ தூவ
மழை துளிகளில்
உன்னை கண்டேன்

என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை
நானே கண்டேன்

கடவுள்
வரங்கள்
தரும் பல கதை கேட்டேன்

அவரே
வரமாய்
வருவதை இன்று பார்த்தேன்
 
பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி தவணை முறையில்
என்னை கொல்லுதே

கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா
 
Darling darling darling
I love you love you love you
Darling darling darling
I love you
Ennai vittu pogadhae
Mannan unnai
Enthan nenjil vaithen
Endrum unmai anbai
Enthan kannil vaithen
I love you…i love you…
 
தென்மேற்கு பருவக் காற்று தேனி பக்கம் வீசும்போது சாரல் முத்து சாரல்...

தென்மாங்கு பாடிக் கொண்டு சிலுசிலுவென்று...தூறல்...
 
லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்
லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ்

தக்கதிமிதா.. என்ற தாளத்தில் வா

தக்கத்திமிதா

என்ற தாளத்தில் வா

தக்கத்திமிதா

காதில் மெல்ல
காதல் சொல்ல
 
லா லா லா லா Law முடிச்சோம்
ல ல லா லா லா love படிப்போம்
காதல் வளர்க்கும்
கட்சியை ஆதாரிப்போம்

பட்டம் வாங்கும் வயது நமக்கு
பட்டம் விடத்தான் மனசு இருக்கு
பறவை கூட்டில் சில நாள் வாழ்த்திருப்போம்.
 
Back
Top