@Aadhini @Wanderer
And my lovable @secret santa
நீங்க சொன்ன alternate task நான் பண்ணலனு feel panringa

எனக்கு யாரு feel பண்ணாலும் கஷ்டமாக இருக்கும் அதனால் அந்த டாஸ்க் ல நீங்க கேட்ட கேள்விக்கு பதில் அந்த ரகசிய சிநேகிதி
@Amour அ இருக்கலாம்னு தோணுது.
அந்த ஸ்டோரி ல ஒரு ஈர்ப்பு இல்லனு சொன்னிங்க . நிஜம்தான் எனக்கே அந்த ஸ்டோரி பிடிக்கல.நான் ஸ்டோரி எழுத வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா இந்த
@Assistantdon தான் சும்மா இல்லாம எழுத சொன்னாரு .
எனக்கு எதுவுமே கதையா கனவா இருக்க கூடாது .எப்பவுமே நம்மளோட நினைவா நிஜமா இருக்கணும். அதான் எனக்கு பிடிக்கும்


சரி forum la என்னோட குரல் ல எத்தன song upload பண்ணி இருக்கேன். எதுவுமே கேட்டதில்லை யா நீங்க.


நீங்க கேட்ட பாடல் உங்களுக்காக கண்டிப்பாக பாடுறேன்.
ஆனா கேட்டுட்டு forum விட்டு மட்டும் போய்ட மாட்டேன்னு
@Aadhini மேல promise பண்ணுங்க


அது சரி விதி யார விட்டுச்சு


அந்த கடவுள் தான் உங்களை காப்பாத்தனும்

