Song 11 (Nilaa) ️
Have not dreamt before.....
this is real ... not a dream
Life is not a passed dream...
Never thought about life and not lived ...
Memories are going and coming
like a cloud cover in mind....
Something is asleep inside of me....
Truth will reveal when it wakes
கனவெனக்கு வந்ததில்ல..
இது நெசமா கனவு இல்ல..
கனவா போனது வாழ்க்கை இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல
மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நெனவுகளே
ஒறங்குது உள்ள ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்
Kanavenakku vandhadhu illai
Idhu nesama kanavu illai
Kanavaa ponadhu vazhka illai
Vazhkaiya nenachi vazhndhadhillai
Manju mootttama manasukulla
Pogura varugira ninaivugalae
Orangudhu ulla oru visaiyum
Orakkam kalanja nesam theriyum
Song 9 (Nilaa)️
Oh Pretty place....
I am your younger daughter...
Richman's field .....
You are my empress....
Prosperous field's chuckle
my life
Your tender beauty
Sweet for me...
To think of you...
mind is thrilling...
அழகிய புலமே,
உனதிள மகள் நான்
வளவனின் நிலமே,
எனதரசியும் நீ
வளநில சிரிப்பே,
எனதுயிரடியோ?
உனதிள வனப்பே,
எனக்கினிதடியோ?
உனை நினைக்கையிலே
மனம் சிலிர்த்திடுதே....
Azhagiya pulamae
Unadhila magal naan
Valavanin nilamae
Enadharasiyum nee
Valanila sirippae enadhuyiradiyo..oo
Unadhilam vanappae enakkinithadiyo
Unai ninaikkaiyilae manam silirtthidudhae
@Agnii @Amour @maple
@Goodie