• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

C2F - உலகக்கோப்பை-2024- Season-1

வித்தியாசமான ஆடுகளத்தில் உங்கள் அனைவரையும் விளையாட வைக்கும் ஒரு புது களம்..

Secret Santa போல் அனைவருக்கும் ஜோடியை தேர்ந்தெடுத்து எதிர் அணி ஜோடிகளுடன் ஆட வேண்டும்.

Cricket schedule போல் ஒவ்வொரு அணிக்கும் jersey , அணி பெயர்கள் வழங்கப்படும்.

Task அனைத்தும் கேள்விகள் பதில்கள் சம்பந்த பட்டவை மட்டுமே..

GK, Science, விடுகதை, General IQ, myth, Astronomy , meteorology , இப்படி அனைத்து துறைகள் மூலமாக நடைபெறும்.

மதிப்பெண் அடிப்படையில் அடுத்த Super- 8 க்கு அணி தேர்வாகும். Timer on timer Off அடிப்படையில் சுற்றுகள் நடக்கும்..

ஆட விருப்பம் உள்ளவர்கள் உங்கள் பெயரினை பதிவிடலாம்‌.. மீதமுள்ள Rules கள் தெளிவுப்படுத்தப்படும்.. ஜனவரி 2 2024 C2F உலகப்கோப்பை ஆரம்பம் ஆகும்..



@Aadhini @Wanderer @Goodgirl @Goodie @Nilaa @Prakash @ThePopeye @Astira @AnbudanJeev @Angelrash @Angelsvijay @Agnii @sita @Balan72 @Chat2Friends @Insomniac @Vanathi @Vaanavilll @ilakiyaa @Laughing colour @MASK @Olive @Needu @Ohmylove

@Amour
@GuyIT @Viberr @victim usharu @Vihanikaaa @aradana @maple @gingerbeehk @Gingerrr
@Anija @Anbanavan @Astira @adhyan @abhishek @Abiabi @agamahilan @Aiyaiioo 7 Peru @Akshayan @AlazhiyaTamilMagan @AlNiLaM @Ancio @Anija @aradana @Argus @arjanbellyz @Ayalaan @AzhagiyaTamizhMagann @Balan72 @BerryBee123 @Bluebirdy @boomi34 @brezzsent @Callmeguest @Calvinklein @Celine052306 @Cervidaeee @Cherrytansy @Christina @DrMiib @Ekansh @Endorphin @Eraser @Eunoia @FireCracker @focuss @Foolishly Wise


விடப்பட்ட பெயர்கள் சேர்த்து உதவுங்கள்
View attachment 17256
In
 
@Ohmylove, please wear this jersey if you want to play. Would you like to play this game, @Olive?
Screenshot_20240110_135701_Chrome.jpg
 
Back
Top