• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

C2F World Cup New Update

நண்பர்களே

சில நேரங்களில் என்னால் தொடர்ந்து இதை நடத்த முடியாத காரணத்தினால் இந்த போட்டி @Goodie க்கு கை மாறுகிறது. இந்த போட்டியினை அவர் Host பண்ணுவார். மேலும் இந்த போட்டிகள் Jan -22 -2024 முதல் தொடங்கும். சிரமங்களுக்கு மன்னிக்கவும்,மேலும் அணிகள் மாற்றி அமைக்கப்படும். அதில் நானும் ஒரு சக போட்டியாளராக இருப்பேன்.

@Goodgirl @Agnii @OceanWaves @Needu @Balan72 @Astira @Angelrash @ThePopeye @Angelsvijay @Argus @AnbudanJeev

மேலும் சேர விரும்பும் நபர்கள் பெயரினை சேர்த்துக் கொள்ளலாம்
 
Back
Top