- Joined
- Jun 14, 2022
- Messages
- 2,231
- Points
- 133
Serthu vaika oru paya varamatan pirichu vaika group a varuvanga
Ungaluku vandha poetic, appo mathavangaluku vandha??Yea adhu poetic. Story end aagudhu, but andha moment la irundhu avangaloda new beginning... Marriage life... ellame obvious ah sonnadhan puriyuma Dumbo![]()
Ivaru periya kadhal mannan, sethu vachi than palakam. Olunga jodiya pirichi story eluthura valiya paarunga.Idhu enna aniyaayam. Kandippa breakup irukkanumnu
Also, coimbatore and United States thavira ungaluku indha ulagathula edhume theriyadhaerode, thoothukudi makkal ellam enna paavam pannanga
ivange rendu perum pirinja mathiri teriliye... orey lovesa irkuஉடைந்த கண்ணாடி கல்லறை
அவர்களின் உரையாடல் video call ஆக ஆரம்பித்தது. தினம் தினம் தவிப்பு கள் தாண்டி ஒருவரை ஒருவர் பாரத்துக்கொள்ள வேண்டும் என்ற அந்த அழகிய தவிப்பும் காதலுக்கு உரித்தானது..
ஆபத்திற்கும் எல்லை உண்டு என்பதை இருவரும் அறியவில்லை.. அறிவியல் காண வைக்கும், சேர வைக்காது என்பதை அறியாமல் காதலில் மூழ்கினர்.
ஒரு வீடியோ உரையாடலில்,
ரம்யா- " இந்த ஆண்டு விடுப்பு க்கு நான் இந்தியா வந்ததும் ஏர்போர்ட்டில் உன்னை காண வேண்டும். யார் சூழ நின்றாலும் உன்னை அங்கேயே கட்டிபிடித்து முத்தம் தர வேண்டும்..
அரவிந்த் - " ஹே அது Public"
ரம்யா -" So what ? நான் என் hubby ய hug பண்ண யார் permission வேண்டும்?
அரவிந்த் - "இருந்தாலும் அது அப்போ பேசிக்கலாம்..இப்ப உண்ண அப்படியே கண் வச்சூ பார்த்துக்கிட்டே இருக்கணும்..
ரம்யா - " பாருடா .. அரவிந்த்க்கு Romance லாம் வருது "
அரவிந்த் - " அழக ரசித்துட்டு இருக்குறப்போ Blade போடாதே"
ரம்யா -" இப்படியே பார்த்துட்டு இருந்தா நீ வேலை பார்க்கமாட்டா ? நீ வேலைக்கு கிளம்பு எனக்கு தூங்குறதுக்கு நேரம் ஆச்சு"
அரவிந்த் -" உன்னை பார்த்துக்கிறதும் என் வேலைதான்"
ரம்யா - " இப்படியே கடைசி வரைக்கும் என் மேலே இதே லவ்வோடு இருப்பியா?"
அரவிந்த் - " நான் இருப்பேன். நீயும் இருப்பேன்னு நம்புறேன்.
ரம்யா -" ஏன்டா எப்பயும் ஒரு Dot வைச்சு பேசுற. நம்புறேன் சொல்லு, நம்புறேன் நினைக்கிறேன் சொல்லாதே. அது ஒரு Question mark மாதிரி இருக்கு..
அரவிந்த் -" அப்படி சொல்லல.. அப்படி நீ நினைக்காதே.."
ரம்யா -" சரி விடு லவ் யூ"
அரவிந்த் -" லவ் யூ டூ"
இருவரின் அழைப்புகளும் துண்டிக்கப்பட்டது..
அடுத்த நாள் இருவரும் Chat Room ல் சந்தித்து கொண்டனர்.
அரவிந்த் -" ஹே தூங்குறேன் சொன்ன?"
ரம்யா -" சீக்கிரம் தூக்கம் கலைஞ்சது, அதான் Friends கூட பேசிட்டு இருந்தேன்..
அரவிந்த் -" எனக்கு ஒரு message பண்ணிருக்கலாமே?"
ரம்யா - இல்லடா நீ தூங்குவ , Disturb பண்ண வேண்டாம்னு தான்."
அரவிந்த் -" ஏதாச்சும் ஒரு reason வைச்சிருப்பியே "
ரம்யா -" உன் சந்தேகம் உன்னை விட்டு எப்ப போகும்.
அரவிந்த் -" இது பேர் சந்தேகம் இல்லை. Importance பத்தி பேசுறேன். என்ன விட உனக்கு Chat உன் Friends தான் முக்கியம் "
ரம்யா - " அப்போ நீ எதுக்கு இங்க வந்த"
அரவிந்த் -" நீ இங்க இருப்பனு தெரிஞ்சுதான்"
ரம்யா -" நீ எந்திரிச்சு எனக்கு message பண்ணிருக்கலாமே"
அரவிந்த் - " நான் உன்ன சொல்றேனு நீ என்ன சொல்லுறியா"
ரம்யா -" அப்படி இல்ல இது எப்படி ஆரம்பிச்சது யோசிச்சு பாரு.
அரவிந்த் -" நீ யோசிச்சுருந்தா இந்த Problem வந்திருக்காது"
ரம்யா - " எல்லாத்துலயும் குத்தம் கண்டுபிடிச்சா எப்படிடா? அது சந்தேகத்துலதான் முடியும்..
அரவிந்த் -" again நான் சொல்றேன். நான் சந்தேகப்படல , Importance பத்தி பேசுறேன்."
ரம்யா -" சரி இங்க பேச வேண்டாம். வா நம்ம Call ல் பேசிக்கலாம்.."
அரவிந்த் -" இப்போ நான் பேசுற Mood ல் இல்ல "
ரம்யா - " சரி நான் சரி பண்ணுறேன். Call வா..
அரவிந்த் - " இப்ப கொஞ்சம் Work இருக்கு. Night பேசலாம்..
ரம்யா -" ஓகே டா..நான் Logout பண்றேன்.
அரவிந்த் - " அப்போ என்கிட்ட பேச பிடிக்கலையா"
ரம்யாவிடம் இருந்து பதில் இல்லை. அவள் logout செய்து சென்றுவிட்டாள்
அரவிந்த்க்கு தாழ்வு மனப்பான்மை உண்டு. என்ன இருந்தாலும் அவள் அமெரிக்காவில் வாழ்பவள். அதிக படிப்பும் அதிக பணமும் இருக்கும்.. ஆடம்பர வாழ்வு அந்த நாட்டின் கலாச்சாரம் எல்லாம் அவளை பெரிதளவில் பாதிக்காது. நான் இல்லை என்றாலும் வேறு ஒருவனை ஏற்றுக்கொள்ள தயங்காமாட்டாள் என்ற எண்ணம் அவனிடம் உண்டு..
இரவில் இருவரும் பேசிக்கொண்டனர். காலை நடந்ததை இருவரும் பேசிக்கொள்ளவில்லை..
அடுத்தநாள் ரம்யா காலை சீக்கிரம் எழுந்து அவனுக்கு Call செய்தாள். அவன் எடுக்கவில்லை.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
மீண்டும் Call செய்தாள். இந்த முறை எடுத்தவன் " தூங்கிட்டு இருக்கேன் தெரியாதா " என்று கடிந்துக்கொண்டு துண்டித்தான்..
ரம்யா ஏதும் பேசவில்லை..கண்ணீர் விட்டாள்.
சிறிது நேரம் கழித்து அரவிந்த் தொடர்பு கொண்டான்.
அரவிந்த் -" ஹே சாரிடா.. தூக்கத்தில இருந்தேன். சாரி பொண்டாட்டி என்றான்..
ரம்யாவிற்கு அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது..
ரம்யா -" it's ok da, சாப்பிட்டியா? Work கிளம்பிட்டியா"
அரவிந்த் -" ஆமாம் கோச்சிக்கிட்டியா"?
ரம்யா -" புரியுதுடா Mid night late வந்திருப்பா"
அரவிந்த் -" ஆமாம் ரொம்ப Work "
ரம்யா- " சரிடா rest எடு. நாளைக்கு பேசலாம்..
அரவிந்த் - " நான் இப்பதான் Work கிளம்புறேன்..நீ rest எடுக்க சொல்லுற.. எங்க மேடத்திற்கு கவனம் இருக்கு"
ரம்யா - " உன்மேலதான் இருக்கு"
அரவிந்த் -" அப்படி தெரியலையே"
ரம்யா -" என்ன பண்ண நீ நம்புவ"
அரவிந்த் -" சும்மா விளையாண்டேன்டி"
இந்த விளையாட்டான சந்தேகங்கள் நாளடைவில் தீவிரமானது..
ரம்யா அவள் chat தோழி ஸ்வேதாவிடம் தன் காதலை பகிர்ந்து கொண்டாள்.
ரம்யாவின் காதலன் என்ற முறையில் ஸ்வேதா அரவிந்த் இடம் அறிமுகம் ஆனாள்.
இருவரும் Chatல் பேசிக் கொண்டே இருந்தனர்..
எங்கு ரம்யா தன்மேல் சந்தேகம் கொள்ளவாளோ என்ற நோக்கத்தில் வேறு ஒரு ID ல் வலம் வர ஆரம்பித்தான்.இது ஸ்வேதாவிற்கு பிடிக்கவில்லை..
ரம்யா Online ல் இருந்தாலும் வேறு ID ல் அரவிந்த் ஸ்வேதாவிடம் பேச ஆரம்பித்தான்..
இதை ஒருநாள் ரம்யாவிடம் ஸ்வேதா கூறிவிட்டாள்..
ரம்யா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..அவனை நம்பினாள்.இருந்தாலும் ஒரு எதிர்யெச்சம் இருந்தது..
ஒருநாள் ரம்யா அரவிந்த்திடம்..
ரம்யா -" நீ வேற ID ல் இங்கு வந்திட்டு இருக்கியா"
அரவிந்த் -" யார் சொன்னா"
ரம்யா -" ஸ்வேதா"
அரவிந்த் -" நீ கண்டுபிடிக்கிறயா Prank பண்ணேன். கடைசி வரைக்கும் நீ கண்டு பிடிக்கல என்ன..அதும் இல்லாம இந்த Chat ல் என் ID க்கு கொஞ்சம் பிரச்சினை இருக்கு என்று முதல் பொய்யை பதிவிட்டான்..
அவளும் அவனை நம்பினாள்..
மீண்டும் அரவிந்த் ID ல் வர ஆரம்பித்தான். ஆனால் ரம்யாவிடம் இருந்து விலக ஆரம்பித்தான்..
ரம்யாவிற்கு அவன் விலகும் உணர்வு அறிய முடிந்தது..
அந்த விலகல் சந்தேகமாக மாறியது.. ஸ்வேதாவிடம் கேட்டாள்.
ரம்யா -" ஸ்வேதா அவன் உன்கிட்ட ரொம்ப Close ஆ இருக்கானா?
ஸ்வேதா -" அப்படி ஏதும் இல்லை. Just Friends "
ரம்யா -" அப்போ நேத்து இரண்டு பேர் ID யும் Online ல் இருந்தது..
ஸ்வேதா -" ஹே . என் மேல் உனக்கு என்ன Doubt"
ரம்யா -" Doubt இல்லை., clearance வேணும் "
ஸ்வேதா -" அத அவன்கிட்ட கேளு " என்று விலகிவிட்டாள்..
இதை ஸ்வேதா அரவிந்த்திடம் கூறினாள்.
அரவிந்த்க்கு கோபம் உச்சந்தலையில் ஏறி அவளுக்கு Call செய்து திட்ட ஆரம்பித்தான்.. அந்த திட்டுததிலும் அவனுடைய சந்தேகங்கள் எல்லாம் வைத்து அவனை சரி செய்து கொள்ள முயற்சித்தான்.
ரம்யாவிற்கு உண்மை மெல்ல புரிய ஆரம்பித்தது..
Text செய்தாள்..
ரம்யா -" அரவிந்த் எத்தனையோ பேர் Online chat love பத்தி சொன்னாங்க ..அப்ப புரியல..நிறைய பேர் ஏமாந்து வாழ்க்கை தொலைச்சிருக்காங்க நினைக்கிறேன். ஆனால் நான் உன்னை மட்டும் நம்புனேன்.. ஆனால் நீ ஆரம்பத்துல இருந்து ஒரு சந்தேக பார்வையில்தான் என்கிட்ட பழகிருக்க..அந்த சந்தேகம் எல்லாத்துக்கும் உனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டிருக்கு..அந்த காரணம் ஸ்வேதா. அது ஒரு reason ஆக வைச்சு என்கிட்ட இருந்து விலகணும் முடிவு பண்ணிருக்க..நான் உன்னை நம்புனேன். ஆனால் நீ என்ன வேற ஒரு Direction க்கு மாத்திவிட்டுட்ட. நீ பேசுறது பழகுறது உண்மையா இருக்கியானு ஒருநாள் உட்கார்ந்து யோசிச்சு பாரு..பார்க்காம உன் உணர்வு மட்டும் உணர்ந்துதான் லவ் பண்ணேன். ஆனால் நீ என்ன ஒரு உணர்ச்சி இல்லாதவள் அப்படினு என்னை நீ நம்பவச்சிருக்க..என் லவ் உண்மை னு எனக்கு Proof பண்ண முடியும். உன் லவ் poi னு Proof பண்ண முடியும்..அதுக்கும் நீ Sorry கேட்டு உன் வேலையை தொடர்ந்து பண்ணிட்டு தான் இருப்ப..நீ என்ன மட்டும் கொல்லல. என் உணர்ச்சியையும் சேர்த்து கொண்ணு வச்சிட்ட.. இதுக்கு மேல் நம்ம Friends யாக கூட பழக முடியாது.. அதனால் பிரிஞ்சிடுவோம். எனக்கு இது கஷ்டம்தான். உன்க்கு அப்படி இல்ல..இந்த லவ் , சந்தேகம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு எல்லாம் உனக்கு கொடுக்கப்போற பரிசு என்ன தெரியுமா? என்று Type செய்துக்கொண்டே கண்ணீருடன் கழுத்தை அறுத்துக்கெண்டாள்.
View attachment 17761
Story is awesome. Kadasila kaluthai aruthu kondalnu padikum podhu konjam nerudala irundhuchu.உடைந்த கண்ணாடி கல்லறை

Olunga padicheengalaivange rendu perum pirinja mathiri teriliye... orey lovesa irku
Lol, Evlo time erase pannalum, loop madiri thirumba thirumba seruraanga... Pesaama serthu vechuralaamnu sollirkanumUngaluku vandha poetic, appo mathavangaluku vandha??
Look at meen story, ending illanu eppadi solreenga?? Ethana vaati memory erase pannalum, it's not going to work. Somehow they are going to fall in love all over again. Idhu ungaluku obvious illaiya??
Now who is Dumbo?!![]()
Story ah olunga padicheengala?? Avanga Amma apadithan solli irupaangaLol, Evlo time erase pannalum, loop madiri thirumba thirumba seruraanga... Pesaama serthu vechuralaamnu sollirkanum
Ennadhu rathham ellam therikkidhu breakup story la... Nallavela naa padikalaStory is awesome. Kadasila kaluthai aruthu kondalnu padikum podhu konjam nerudala irundhuchu.
Nejama ippadi nadanthu irukalam. But that girl should have stayed strong.
Yemaradhula thappae illa, but should come out stronger. Thappu panna avanae dhariyama suthum podhu, she should have too and when there is no true love she should move on
Ivaru periya kadhal mannan, sethu vachi than palakam. Olunga jodiya pirichi story eluthura valiya paarunga.
Naan coimbatore nu indha ulagathukke theriyum... Neenga Mars la irundhu vandhrukkingala?Neenga coimbatore illala, yen worry panreengaalso you can change his or her place as your story goes, theriyumla
Padinga puriyumEnnadhu rathham ellam therikkidhu breakup story la... Nallavela naa padikala![]()
Neenga andha story padicha madiri therilaiye, orey tamils ah irukuivange rendu perum pirinja mathiri teriliye... orey lovesa irku
Unmaiyulla unmaiyulla kaadhaluku
Ivan nanmai seiyya nanmai seiyya pirandhavan
Ullangalai ullangalai serthu vaikka
Ivan uyiraiyum koduppavan![]()
Unmaiyaana kaadhaluku uyire koduppan, thannoda lover ah kodukka maattanaClimax la Avan nilami ennanu theriyumla?? Avan love pannavala friend kood sethu vachiruvaan![]()
Unmaiyaana kaadhaluku uyire koduppan, thannoda lover ah kodukka maattana![]()
Orey mudiva than ellam edukurangala, oru innocent ponnu Enna panuva, Ila oru innocent ponnu love Pana kudatha? Mudivu athira vaikanum nu than she died and unmai love proof panitaStory is awesome. Kadasila kaluthai aruthu kondalnu padikum podhu konjam nerudala irundhuchu.
Nejama ippadi nadanthu irukalam. But that girl should have stayed strong.
Yemaradhula thappae illa, but should come out stronger. Thappu panna avanae dhariyama suthum podhu, she should have too and when there is no true love she should move on
Onnu mattum therithu oru lineum padikalanu mattum therithu camel biscuitivange rendu perum pirinja mathiri teriliye... orey lovesa irku
Innocent ponnu love panna koodathunu na eppo sonnen?? Love panradhu thappu illa, eppo andha payan love true illanu theriyudhoe, let her take the first step to break up and move on. Uyir evaloe precious. Ava true love ah prove panradhuku saaganumnu Ila. Vaazhnthu kaatanum. The guy oru naal agapaduvan. Avanuku oru naal puriyumOrey mudiva than ellam edukurangala, oru innocent ponnu Enna panuva, Ila oru innocent ponnu love Pana kudatha? Mudivu athira vaikanum nu than she died and unmai love proof panita
Ellam 50-50 than , antha moment yedukuran enta reasonym avangaluku than valuable therium, storykaga avanga yedutha moment than story end enaku thevapattuchu, jaichu katura Mathiri Avan munadi vazhunthu kattanumnu enaku sariya thonala, ellarukum antha pain la travel panitu irupanga, yethu sari yethu thappunu theriyama vazhuravangalum undu, ithan iruthi mudivu nu mudivedukuravangalum unduInnocent ponnu love panna koodathunu na eppo sonnen?? Love panradhu thappu illa, eppo andha payan love true illanu theriyudhoe, let her take the first step to break up and move on. Uyir evaloe precious. Ava true love ah prove panradhuku saaganumnu Ila. Vaazhnthu kaatanum. The guy oru naal agapaduvan. Avanuku oru naal puriyum
No no story was nice. Ending was good. Na story ya edhuvum sollala.Ellam 50-50 than , antha moment yedukuran enta reasonym avangaluku than valuable therium, storykaga avanga yedutha moment than story end enaku thevapattuchu, jaichu katura Mathiri Avan munadi vazhunthu kattanumnu enaku sariya thonala, ellarukum antha pain la travel panitu irupanga, yethu sari yethu thappunu theriyama vazhuravangalum undu, ithan iruthi mudivu nu mudivedukuravangalum undu